ஏப்ரல் 6 முதல் 30 வரை நெல்லை- மதுரை- பெங்களூர்- மைசூர் சிறப்பு ரயில்
சென்னை: கோடை விடுமுறை காலத்தையொட்டி திருநெல்வேலி- மைசூர் இடையே மதுரை, பெங்களூர் வழியாக ஏப்ரல் 6ம் தேதி முதல் 30ம் தேதி வரை வாரந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருநெல்வேலியில் இருந்து மைசூருக்கும், மைசூரில் இருந்து திருநெல்வேலிக்கும் கோடை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, திருநெல்வேலியில் இருந்து மைசூருக்கு 6-4-2012 முதல் 29-6-2012 வரை வெள்ளிக்கிழமை தோறும் வாராந்திர சிறப்பு ரயில் (ரயில் எண்- 06040) இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து பகல் 2 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.10 மணிக்கு மைசூரை சென்றடையும்.
இதேபோல மைசூரில் இருந்து திருநெல்வேலிக்கு 7-4-2012 முதல் 30-6-2012 வரை சனிக்கிழமை தோறும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்- 06039) இயக்கப்படுகிறது. மைசூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் மதியம் 12.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
இந்த ரயில்கள் வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூர், மாண்டியா இடங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது என்று கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications