அடுத்த உ.பி. முதல்வர் யார் என்பது நாளை தெரியும்-முலாயம் சிங் யாதவ்
லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யார் என்பது நாளை தெரியும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. கட்சியின் வெற்றிக்காக பெரிதும் பாடுபட்ட முலாயமின் மகன் அகிலேஷ் யாதவை முதல்வராக மாட்டாரா என்று கட்சியினரும், மக்களும் எதிர்பார்க்கின்றனர்.
சிவப்பு தொப்பி அணிந்து சமாஜ்வாடி கட்சியின் சின்னமான சைக்கிளில் அகிலேஷ் பிரச்சாரம் செய்தது இளைஞர்களை பெரிதும் கவர்ந்தது. சமாஜ்வாடி வெற்றி பெற்றதற்கு அகிலேஷ் தான் காரணம் என்று கட்சியினர் கருதுகின்றனர். ஆனால் 38 வயதே ஆகும் அவர் எப்படி மாநிலத்தில் உள்ள அத்தனை பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும் மூத்த தலைவர்கள் நினைக்கின்றனர். இதற்கிடையே முலாயம் சிங் யாதவ் தான் அடுத்த முதல்வர் என்று அகிலேஷ் அறிவி்ததுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து முலாயம் சிங் யாதவ் கூறியதாவது,
வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நாளை நடக்கிறது. அதில் உத்தர பிரதேசத்தின் அடுத்த முதல்வர் தேர்வு செய்யப்படும். முதல்வரைத் தேர்ந்தெடுத்தவுடன் பதவியேற்பு தேதி அறிவிக்கப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications