நாடாளுமன்றத்தில் கருப்புப் பண விவகாரம் எதிரொலிக்கும் : அத்வானி

இது தொடர்பாக எல்.கே.அத்வானி கூறியதாவது:
நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரில் கருப்புப் பண விவகாரமே பிரதானமாக இருக்கும். இந்த விவகாரத்தை மத்திய அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதை எதிர்க்கட்சிகள் பார்க்கத்தான் இருக்கின்றன.
இந்தக் கூட்டத் தொடரில் கருப்புப் பண விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்ய உள்லதாக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி உறுதி அளித்திருந்தார்.
தற்போதைய கூட்டத் தொடரில் அத்தகைய அறிக்கை ஒன்றை தாக்கல் செய்வாரா இல்லையா? என்பது எமக்குத் தெரியாது. ஆனால் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் இந்த விவகாரத்தை அணுக உள்ளோம்.
மாநிலங்களவையில் லோக்பால் மசோதா கொண்டுவர வேண்டியது அவசியம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிச்சயமாக அவையில் இதை கொண்டுவர வேண்டும்.
மாநிலங்களின் அனுமதியின்றி பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்கப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பிரச்சனையை எழுப்பும் என்றார் அத்வானி.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications