2ஜி விவகாரம்: தயாநிதி மாறனை விசாரணைக்கு அழைக்கும் சி.பி.ஐ.

மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது ஏர்செல் நிறுவனத்துக்கு 2ஜி அலைக்கற்றையை ஒதுக்குவதில் வேண்டுமென்றே தாமதம் செய்தார் என்றும் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திடம் ஏர்செல் நிறுவனத்தை விற்க வற்புறுத்தினார் என்பதும் குற்றச்சாட்டு.
2ஜி ஊழலில் பலரும் அகப்பட்டு சிறைக்குப் போய் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் தயாநிதி மட்டும் எஸ்கேப் ஆகிக் கொண்டே வருகிறார்.
இந்த வழக்கில் தயாநிதி, கலாநிதி ஆகியோர் மீது எப்.ஐ.ஆர். போடப்பட்ட பிறகும் விசாரணையில் எந்தவித முன்னேற்ரமும் ஏற்படாமல் இருந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வழக்கின் முக்கிய சாட்சியான ஏர்செல் சிவசங்கரனிடம் வாக்குமூலத்தைப் பெற்ற சி.பி.ஐ அதை குற்றவியல் நடைமுறைச்சட்டம் 161ன் படி இந்த வாக்குமூலத்தை பதிவு செய்தது.
இதையடுத்து எந்த நேரத்திலும் தயாநிதி மாறனை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கக் கூடும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறன.
2ஜி ஸ்பெக்ட்ரம்-மத்திய அமைச்சரவை ஆலோசனை:
இந் நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமைகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, இனி 2ஜி ஸ்பெக்ட்ரத்தை எந்த முறையில் ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து இன்று கூடும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவுள்ளது.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட உரிமத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஏல முறையில் உரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications