பலுசிஸ்தானத்தை உருவாக்கினால் மோசமான விளைவு: இந்தியா, அமெரிக்காவுக்கு ஜமாத்-உத்- தவா எச்சரிக்கை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானிலிருந்து பலுசிஸ்தானத்தை பிரித்து தனிநாட்டை உருவாக்கினால் மிக மோசமான விளைவுகளை இந்தியாவும் அமெரிக்காவும் சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத அமைப்பான ஜமாத்-உத்-தவா எச்சரிக்கை விடுத்துள்ளது.
2008-ம் ஆண்டு மும்பையில் தாக்குதலை நடத்திய அமைப்பு ஜமாத்-உத்-தவா.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் 40க்கும் மேற்பட்ட தீவிரவாத இயக்கங்களின் கூட்டுக் கூட்டத்தில் ஜமாத்-உத்-தவாவின் தலைவர் ஹபீஸ் சையத் பேசியதாவது:
ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவுக்கு இன்னும் என்ன வேலை? பலுசிஸ்தானை பாகிஸ்தானிலிருந்து பிர்க்க முயற்சிக்கிறீர்களா?
எங்கள் நாட்டு விவகாரங்களில் நீங்கள் தலையிட முடியாது.. இந்தியாவுக்கும் அமெரிக்காவும் நாங்கள் கடுமையாக எச்சரிக்கை விடுக்கிறோம். பலுசிஸ்தான் தனிநாட்டை உருவாக்கும் முயற்சிகளை உடனே கைவிடுங்கள். இல்லையெனில் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார் அவர்.
லஸ்கர்-இ- தொய்பா தீவிரவாத இயக்கத்தின் நிறுவனறும் சயீத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானை இந்தியா நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications