பட்ஜெட் கூட்டத் தொடரில் எப்படி நடப்பது?- அதிமுக எம்.பி.க்களுக்கு ஜெ. அட்வைஸ்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை துவங்குகிறது. வரும் 14ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 16ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த கூட்டத் தொடரிலும் கருப்பு பணப் பிரச்சனை உள்ளிட்டவற்றை எழுப்ப பாஜக திட்டமிட்டுள்ளது. மேலும் ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதம் களை கட்டும் என்று தெரிகிறது.
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்குவதையொட்டி அதிமுக எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் அதிமுக எம்.பி.க்கள் தம்பித்துரை, செம்மலை, பாலகங்கா உள்பட அனைத்து நாடாளுமன்ற மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். பட்ஜெட் கூட்டத் தொடரின்போது அதிமுக எம்.பி.க்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று முதல்வர் அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications