பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தி.மு.க. நகராட்சித்தலைவர் மாரடைப்பால் மரணம்!
Subscribe to Oneindia Tamil

சங்கரன் கோவில் இடைத்தேர்தல் வரும் 18-ம் தேதி நடக்கிறது. முக்கிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளன. இன்று அரக்கோணம் தி.மு.க. நகராட்சித் தலைவர் மனோகரன் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்தார்.
கொலகட்டாக்குறி்ச்சி பகுதியில் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனக்கு கொண்டு செல்லும் முன் இறந்தார்.
மரணமடைந்த மனோகரனுக்கு வயது 55 ஆகும். இவரது திடீர் மரணத்தால் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த திமுகவினர் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications