லட்சிய திமுகவின் ஆதரவு யாருக்கும் கிடையாது- விஜய டி.ராஜேந்தர்

ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த விஜய டி.ராஜேந்தர் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது...
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், எந்த கட்சிக்கும் நாங்கள் ஆதரவளிக்கவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான மின் வெட்டிற்கு, கடந்த கால தி.மு.க. ஆட்சியே காரணம்.
கடந்த ஆட்சியில், மின் தட்டுப்பாடு ஏற்பட்டவுடன் மின் உற்பத்தியை அதிகரிக்க, எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டனர். இந்தியாவில் பல இடங்களில் அணு மின் நிலையங்கள் உள்ளன. அங்கெல்லாம் எவ்வித பாதிப்பும் இல்லை. கூடங்குளம் அணு மின் நிலையம் எதிராக போராட்டம் நடத்துவது தேவையற்றது.
இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்கும் போது, மத்திய அமைச் சரவை யிலிருந்து வெளியேறாமல், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென, மத்திய அரசை கேட்க, கருணாநிதிக்கு எந்த தகுதியும் இல்லை.
காங்கிரஸ் அரசு இலங்கை தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டது. முல்லைப் பெரியாறு பிரச்னையில், கேரளாவில் ஆளும் காங்கிரஸ் அரசை, மத்திய அரசு கண்டு கொள்ளாமல், தென் தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டது என்றார் ராஜேந்தர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications