என் அண்ணன் டான்ஸ் ஆடினா சகிக்காது: இளவரசர் ஹாரி

இளவரசர் ஹாரி சுற்றுலா பிரச்சாரத்திற்காக பிரேசில் சென்றுள்ளார். அங்கு அவர் தனது அண்ணன் இளவரசர் வில்லியமைப் பற்றி கூறியதாவது,
நல்ல வேளை எனது அண்ணன் வில்லியம் பிரேசிலில் இல்லை. இருந்திருந்தால் அவர் நடனமாட முயற்சித்திருப்பார். ரியோவில் எங்கு சென்றாலும் நடனமாடத் தோன்றும். அப்படி இருக்கையில் எனது அண்ணன் தற்போது பிரேசிலில் இல்லாது சந்தோஷம் தான். ஏனென்றால் அவர் நடனமாடினால் அது நன்றாக இருக்காது.
எனக்கு வாலிபால் விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்கும். நான் பிரேசில் நாட்டவர்களுக்கு ரக்பி விளையாடுவது எப்படி என்று காண்பிப்பேன். பீச் வாலிபால் விளையாட பேரார்வமாக உள்ளது. அது தான் என்னுடைய விளையாட்டு என்று கூறியுள்ளார்.
இளவரசர் ஹாரிக்கு பல நாடுகளுக்கு செல்வது ரொம்ப பிடிக்கும். அவர் அண்ணனைப் போன்றில்லாமல் ஹாரியின் பெயர் பல பெண்களுடன் சேர்த்து அடிபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications