நான் ராஜினாமா செய்யவில்லை- திரிவேதி; நாடாளுமன்றத்தில் பெரும் அமளி

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் இதுவரை ராஜினாமா செய்யவில்லை. அப்படி வந்த செய்தி தவறு. அதேசமயம், மமதா பானர்ஜியோ அல்லது பிரதமரோ உத்தரவிட்டால் நான் விலகத் தயாராகவே உள்ளேன்.
எனது கடமையிலிருந்து நான் விலக மாட்டேன். கட்சியை விட நாடுதான் எனக்கு முக்கியம். நான் விலக வேண்டும் என்று மமதா பானர்ஜியோ அல்லது பிரதமரோ என்னிடம் கூறவில்லை. அப்படி கூறினால் அடுத்த நிமிடமே நான் விலகி விடுவேன்.
எனது பட்ஜெட்டில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ரயில்வே மற்றும் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டுதான் பயணிகள் கட்டணத்தை உயர்த்தினேன்.
நான் கட்சியின் கட்டுப்பான தொண்டன். எனது தலைவர் என்ன சொல்கிறாரோ அதைக் கேட்பேன் என்றார் திரிவேதி.
நாடாளுமன்றத்தில் அமளி
இதற்கிடையே, திரிவேதியின் பட்ஜெட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் இறங்கினர். இதனால் இரு அவைகளும் பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டன.
மமதாவை சமாதானப்படுத்த காங். முயற்சி
இந்த நிலையில், மமதா பானர்ஜியை சமாதானப்படுத்த காங்கிரஸ் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் இந்த சமாதான முயற்சிகள் தொடங்கியுள்ளன.
பொது பட்ஜெட் தாக்கல் செய்யும் வரை மமதா பானர்ஜி பொறுமை காக்க வேண்டும் என்று பிரணாப் முகர்ஜி கோரியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications