பேச்சுவார்த்தையே கிடையாது... முதல்வராக்காவிட்டால் பிளவு நிச்சயம்: எடியூரப்பா ஆதரவாளர்கள் உறுதி

பெங்களூர் புறநகர் ஒன்றில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் எடியூரப்பா 67 எம்.எல்.ஏக்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். கர்நாடக சட்டப்பேரவயில் பாஜகவுக்கு 120 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
10 எம்.பி.க்கள் ராஜினாமா?
இதனிடையே டெல்லியில் முகாமிட்டுள்ள பாஜக எம்.பிக்கள் 10 பேரும் எடியூரப்பாவை முதல்வராக்காவிட்டால் ராஜினாமா செய்யப் போவதாகவும் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக கட்சித் தலைமையுடன் நேரில் பேசவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து அவர்களை பாஜக தலைவர் நிதின் கட்காரி இன்று மாலை சந்திக்கவுள்ளார்.
பேச்சுவார்த்தை நிராகரிப்பு
தற்போது நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் உள்ள நிதின் கட்காரி தம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு விடுத்த அழைப்பையும் எடியூரப்பா நிராகரித்துவிட்டார்.
சதானந்தா கவுடா நிலை
இதனிடையே முதல்வர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள தற்போதைய முதல்வர் சதான்ந்த கவுடா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. எடியூரப்பாவின் போர்க்கொடி குறித்து இன்று கருத்து தெரிவித்த சதானந்தா, நான் என்னுடைய பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றி வருகிறேன். இருப்பினும் பாஜக தலைவர் நிதின் கட்காரி மேற்கொள்ளும் எந்த ஒரு முடிவையும் ஏற்பேன் என்றும் கூறியுள்ளார்.
-
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications