கிங்பிஷர் நிறுவனத்தின் லைசென்ஸ் ரத்தாகலாம்: மத்திய அரசு
டெல்லி: நிதித் தட்டுப்பாடு என்று கூறிக் கொண்டு பயணிகளையும் ஊழியர்களை பாடாய் படுத்தி வரும் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் விமான நிறுவனத்துக்கான லைசென்ஸ் ரத்து செய்யப்படலாம் என விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜீத் சிங் எச்சரித்துள்ளார்.
எரிபொருளுக்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு பாக்கி, விமான நிலையங்களை பயன்படுத்தியதற்கு தர வேண்டிய பண பாக்கி, ஊழியர்களுக்கு ஊதிய பாக்கி, பல்வேறு வரிகள் பாக்கி என விஜய் மல்லையாவின் பாக்கிகள் ஏராளம்.
தனக்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும், வங்கிகள் உதவி செய்ய வேண்டும் என்று கூறிக் கொண்டு காலம் கடத்தி வரும் மல்லையா, தனது சொந்தப் பணத்தை இந்த நிறுவனத்தில் போட முன் வரவில்லை.
இதனால், கிங்பிஷர் நிறுவன விமானங்களின் பராமரிப்பு கூட ஆபத்தான நிலையில் உள்ளது. இந் நிலையில் பாதுகாப்பையும் நிதி நிலையையும் கருத்தில் கொண்டு கிங்பிஷர் நிறுவனத்தின் லைசென்ஸை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு யோசித்து வருவதாக அமைச்சர் அஜீத் சிங் கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications