முன்னாள் பெண் போராளிகளுக்கு புலனாய்வுத்துறை பெயரில் மிரட்டல்கள்
கிளிநொச்சி: புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் பெண் போராளிகளுக்கு இலங்கை புலனாய்வுத்துறை என்ற பெயரில் மிரட்டல்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் போர் நடைபெற்றதில், விடுதலைப்புலிகள் கடும் பின்னடைவை சந்திததனர். இதனால் விடுதலைப்புலிகள் வச் இருந்த பகுதிகள் இலங்கை அரசு வசம் வந்தது. மேலும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகள் பலர் இலங்கை அரசிடம் சரண் அடைந்தனர்..
இவ்வாறு சரண் அடைந்த பெண் போரளிகள் பலர் கிளி நொச்சியில் வசித்துவருகின்றனர். விடுவிக்கப்பட்ட பெண் போராளிகள் சிலருக்கு சிங்கள இராணுவத்தினர் புலனாய்வுத் துறையினர் எனக் கூறி தொலைபேசி வழியாக தொல்லை கொடுத்து வருகின்றனர்.
கடந்த 16-ந் தேதி இது போன்ற ஒருபுகார் கிளிநொச்சி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில், ஒரு முன்னாள் பெண் போராளியுடன் தொடர்பு கொண்ட மர்ம நபர் நாங்கள் நினைத்தால் உம்மைக் கடத்திச் செல்ல முடியும். நீர் இராணுவத்துடனும் போலீசாருன் அநாகரிகமாக நடந்து கொண்டது எமக்குத் தெரியும். நாங்கள் என்ன கேட்டாலும் நீ அதைச் செய்ய வேண்டும் என மிரட்டியுள்ளனர். பகல், இரவு என வேறுபாடு இன்றி தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கும் நபர் பெயர் நிக்ஸன் என்றும் கூறப்படுகின்றது. 0771067662, 0779237359 ஆகிய இந்த இரண்டு செல் போன் மூலமே மிரட்டல் விடுத்து வருவாதகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications