கூடங்குளத்தில் போலீஸார் மீது கல்வீசி தாக்குதல்- ஒருவர் காயம்- பதட்டம்
கூடங்குளம்: கூடங்குளத்தில் அணு மின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்கள், போலீஸார் சென்ற வாகனங்கள் மீது கல்வீசித் தாக்கியதில் ஒருவர் காயமடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு கூடியுள்ளது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை இயங்கச் செய்யும் நடவடிக்கைகளை தொடங்கி விட்டனர். இதற்கான ஒத்துழைப்பையும் தமிழக அரசு நேற்று முறைப்படி அறிவித்து விட்டது. இதையடுத்து கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் கூடங்குளம் கிராமத்தில் சென்ற போலீஸாரின் வாகனங்கள் மீது இன்று போராட்டம் நடத்தி வரும் மக்கள் கல்வீசித் தாக்கினர். குறிப்பாக நெல்லை எஸ்.பி. விஜயேந்திர பிதாரி சென்ற வாகனம் மீது குறி வைத்து தாக்கப்பட்டது. இதில் போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்ததாக தெரிகிறது.
இருப்பினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தொடர்ந்து கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் பதட்டம் நிலவி வருகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications