குஜராத் சட்டமன்ற இடைத் தேர்தலில் பாஜக படுதோல்வி!
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: குஜராத்தில் நடந்த சட்டமன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. தனது தொகுதியை காங்கிரஸ் வசம் இழந்து பாஜக தோல்வியடைந்துள்ளது.
1995ம் ஆண்டு முதல் பாஜக வசம் மன்சா தொகுதியை முதன் முறையாக காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
குஜராத் தலைநகரான காந்திநகர் மாவட்டத்தில் இந்தத் தொகுதி உள்ளது. இந்தத் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த மங்கல்தாஸ் படேல் மறைவையடுத்து இங்கு இடைத் தேர்தல் நடந்தது.
இந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பாபுஜி தாகூர் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் தசரத் படேலை தோற்கடித்தார்.
இந்த ஆண்டு இறுதியில் குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications