லட்டு கொடுத்து, டான்ஸ் ஆடி, பட்டாசு வெடித்து அதிமுக கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சங்கரன்கோவில் தனித் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி அமோக வெற்றி பெற்றதை அதிமுகவினர் மாநிலம் முழுவதும் கொண்டாடினர்.
பட்டாசுகளை வெடித்தும், வருவோர் போவோருக்கு லட்டு கொடுத்தும், டான்ஸ் ஆடியும் அவர்கள் கொண்டாடினர்.
சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக மிகப் பெரிய லீட் எடுத்ததுமே சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகம் முன்பும், போயஸ் தோட்டத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதா வீடு முன்பும் அதிமுகவினர் திரண்டனர்.
வெற்றிச் செய்தி வந்ததுமே பட்டாசுகள் சரமாரியாக வெடிக்கப்பட்டன. மேலும் லட்டுகளையும் கொடுத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
வழக்கம் போல மகளிர் அணியினர் 'டான்ஸ்' போட்டு அனைவரையும் குஷிப்படுத்தினர். அம்மா மீது மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை இந்த வெற்றி காட்டுவதாக அதிமுகவினர் தெரிவித்தனர்.
More From
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications