For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூடங்குளம் விவகாரம்: ஐ.நா.சபைக்கு மனுக்களை அனுப்ப தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி கோரிக்கை

Google Oneindia Tamil News

கூடங்குளம்: கூடங்குளம் அணுஉலை திறப்பதை கண்டித்துள்ள தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி, இது குறித்து ஐ.நா.சபைக்கு கோரிக்கை மனு அனுப்ப கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழ் தேசப் பொதுவுடைமை கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

கூடங்குளத்தில் இந்திய, தமிழக அரசுகளால் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்களை தங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மக்களின் உள்ளத்தின் குமுறல்களை கீழ்க்கண்ட அமைப்புகளுக்குத் தெரிவிக்கலாம்.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையம்

மின்னஞ்சல்: [email protected]

பேக்ஸ்: +41 22 917 9006 ( Geneva, Switzerland)

தொலைப்பேசி: +41 22 917 1234.

மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இணையம்: http://www.hrw.org/en/contact-us

ஆசிய மனித உரிமைகள் ஆணையம்

மின்னஞ்சல்: [email protected]

கூடங்குளத்திற்குள் செய்தியாளர்களை அனுமதிக்க கோரி எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்புக்கு கடிதம் எழுதுங்கள்

[email protected], [email protected], [email protected], [email protected], [email protected], [email protected]

அயல்நாடுகளில் உள்ள உறவுகள் மூலம் தங்கள் குமுறல்களை வெளிப்படுத்துங்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Tamil Desa Podhuvudamai Katchi has asked people in the state to send petitions to UN regarding Kudankulam issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X