எதிர்கட்சிகளின் பாச்சா பலிக்கவில்லை, மக்கள் அம்மா பக்கம்: முத்துசெல்வி

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துசெல்வி 68,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அங்கு போட்டியிட்ட திமுக, மதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் டெபாசிட்டை இழந்தன. இந்த வெற்றியின் மூலம் சங்கரன்கோவில் அதிமுகவின் கோட்டை என்பதை அக்கட்சி நிரூபித்துள்ளது. அதிமுகவின் வெற்றியை அக்கட்சியினர் இனிப்பு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், ஆடிப் பாடியும் கொண்டாடினர்.
இந்நிலையில் வெற்றி பெற்ற முத்துசெல்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் கிடைத்துள்ள வெற்றி முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றியை ஜெயலலிதாவின் பிறந்தநாள் பரிசாக சமர்பிக்கிறோம். எதிர்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்தும் அதை எல்லாம் புறக்கணித்துவிட்டு மக்கள் முதல்வர் பக்கமே இருக்கின்றனர் என்பதற்கு இந்த வெற்றி ஒரு எடுத்துக்காட்டாகும்.
மின்வெட்டு உள்ளிட்ட பிரச்சினைகளைக் கூறி மக்களை திசை திருப்பப் பார்த்தனர் எதிர்க்கட்சியினர். ஆனால் அதை சங்கரன்கோவில் தொகுதி மக்கள் நிராகரித்து விட்டனர்.
வாக்களித்த மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications