ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதியை தொடரும் இந்தியா உட்பட 12 நாடுகளுக்கு அமெரிக்கா நோட்டீஸ்
வாஷிங்டன்: ஈரான் மீதான பொருளாதாரத் தடையை மீறி தொடர்ந்தும் கச்சா எண்ணெய்யை அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்து வரும் இந்தியா உட்பட 11 நாடுகளுக்கு அமெரிக்கா விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு முயற்சிக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவை அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைவிதித்தது. அமெரிக்காவின் இத்தடையை ஏற்று ஜப்பான், பெல்ஜியம் உள்ளிட்ட பலநாடுகள் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்துக் கொண்டன.
இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளாதது பற்றி இந்தியா,சீனா உட்பட 12 நாடுகளிடம் அமெரிக்கா விளக்கம் கோரியுள்ளது.
ஈரான் மீதான பொருளாதாரத் தடையை முழுமையாக அமல்படுத்தும்போதுதான் அணு ஆயுத தயாரிப்பு குறித்து ஈரான் ஒன்றுக்கு இரண்டுமுறை சிந்திக்கும் என்பது அமெரிக்காவின் எதிர்பார்ப்பு
இவ்விவகாரம் தொடர்பாக தனித்தனியாக எந்த ஒருநாட்டுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் அனைத்து நாடுகளும் இத்தடையை நடைமுறைப்படுத்த ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அரசு செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலந்த் தெரிவித்துள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications