அரசியல் காட்சிகள் மாறுகின்றன, லோக்சபாவுக்கு முன்கூட்டியே தேர்தல்- சுஷ்மா ஆரூடம்

உ.பி. சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியான தினத்திலிருந்தே லோக்சபா தேர்தல் குறித்து அனைவரும் பேச ஆரம்பித்து விட்டனர். லோக்சபாவுக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்று முக்கியத் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் சுஷ்மா சுவராஜ் இதுகுறித்துக் கூறுகையில்,
நாட்டின் அரசியல் சூழ்நிலைகள் ஒவ்வொரு நாளும் மாறி மாறி வருகின்றன. தற்போதுள்ள நிலையை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பு இருக்கிறது.
பாராளுமன்றத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு உண்மையிலேயே 227 எம்.பி.க்கள் ஆதரவு மட்டுமே உள்ளது. மெஜாரிட்டிக்கு தேவையான 272 எம்.பி.க்களின் பலம் அந்த கூட்டணிக்கு கிடையாது. மத்தியில் மைனாரிட்டி அரசின் ஆட்சி நடந்து வருகிறது.
எனவே, முன்கூட்டியே தேர்தல் வரும் வாய்ப்பு இருப்பதால், அதை சந்திக்க பாரதீய ஜனதா முழுவீச்சில் தயாராகி வருகிறது.
உத்தரகாண்ட் சட்டசபையில் சபாநாயகராகும் வாய்ப்பு பாரதீய ஜனதாவுக்கு இருப்பது பற்றி இப்போது கருத்து சொல்ல முடியாது. அம்மாநில தேர்தலில் வெற்றிபெற்ற பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மத்திய பிரதேசத்துக்கு வந்ததில் எந்த விசேஷமும் கிடையாது. இங்குள்ள மத வழிபாட்டு தலங்களுக்கு வழிபாடு நடத்தவே வந்தனர் என்றார் சுஷ்மா.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications