ஜெனீவா தீர்மானத்தால் இந்தியாதான் பாதகங்களைச் சந்திக்கும்-பசில் ராஜபக்சே

தனக்கு எதிராக ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில் இந்தியா வாக்களித்ததை இலங்கையால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் அங்கு வாக்களித்து விட்டு மறுபக்கம் படு வேகமாக இல்கையை சமாதானப்படுத்த ஏகப்பட்ட வேலைகளை இந்தியா செய்து வருகிறது. ஏன் வாக்களித்தோம் என்பதை விழுந்து விழுந்து விளக்கிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் பசில் ராஜபக்சே ஒரு பேச்சு பேசியுள்ளார். அவர் கூறுகையில்,
ஜெனீவா தீர்மான முடிவுகள் இந்தியாவின் பிராந்தியத் தலைமைத்துவத்திற்கு சவாலாக அமைந்துள்ளது. தெற்காசிய நாடுகளில் பெரும்பான்மையானவை இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தன.
இந்தியா, அமெரிக்காவிற்கு ஆதரவாக வாக்களித்தது. எனினும், மாலத்தீவு, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவை வெளியிட்டிருந்தன.
மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்காத பாகிஸ்தானும் இலங்கைக்கு ஆதரவை தெரிவித்திருந்தது. இதன்படி, பிராந்தியத்தின் தலைமைத்துவ பதவிக்கான தகுதியை இந்தியா இழந்து வருகிறது என்று பசில் தெரிவித்துள்ளார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications