நாகப்பட்டினம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வெறியாட்டம்
நாகப்பட்டினம்: கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மீண்டும் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கடந்த 20 ம் தேதி நாகப்பட்டினம் அக்கரப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேர் ஒரு படகில் மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்றுள்ளனர். அப்போது இலங்கைக் கடற்படையினர் அவர்கள் வந்த படகை சேதப்படுத்தி, மீன்பிடி வலைகள், திசை காட்டும் ஜிபிஎஸ் கருவி, மீன்வளத்தைக் காட்டும் கருவிகளை பறித்துக் கொண்டு சென்றனர்
இந்தத் தாக்குதல் 23ம் தேதி நடந்ததாகவும், தாங்கள் வழி தெரியாமல் தத்தளித்து இன்று ஒருவழியாக நாகப்பட்டினம் கடற்கரைக்கு வந்ததாகவும் தப்பி வந்த மீனவர்கள் கூறினர்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது முதல் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்லக் கூடாது என்பதை ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில் நாகப்பட்டினம் மீனவர்கள் மீது தக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications