இலங்கையில் சிங்களர்களுக்கு நிகராக தமிழர்களுக்கும் சலுகைகள் - ஜி.கே. வாசன் உறுதி

வேலூர் முன்னாள் எம்.எல்.ஏ.ஞானசேகரன் மகன் நவீனுக்கும், அ.தி.மு.க., எம்.பி. தம்பித்துரை மகள் லாஸ்யாவுக்கும் சமீபத்தில் திருப்பதி திருமலையில் ரகசியமாக திருமணம் நடந்தது.
இந்த திருமண வரவேற்பு விழா வேலூர் அருகே ரங்காபுரம் கிருஷ்ண மஹாலில்,மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இலங்கை தமிழர் பிரச்னையில் மத்திய அரசு கண்ணியத்துடனும், நிதானத்துடனும் செயல்பட்டு ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. முள் வேலியில் அடைபட்டுக் கொண்டிருப்பவர்களை விடுவிக்கும் நேரம் வந்து விட்டது. சிங்களவர்கள் என்னென்ன சலுகைகள் அனுபவித்து வருகின்றார்களோ அத்தனை சலுகைகளையும் அங்குள்ள இலங்கை தமிழர்களும் விரைவில் கிடைக்கும்.
மத்திய அரசு வெளியுறவுத்துறை அமைச்சகமும், அமைச்சர் கிருஷ்ணா-வும் இலங்கை தமிழர்களின் நலன்கள் குறித்து கவனித்து வருகின்றனர். இலங்கை தமிழர்கள் பிரச்னையை மத்திய அரசு சிறந்த முறையில் அணுகி வருகின்றது என்றார்.
பேட்டியின் போது முன்னாள் எம்.எல்.ஏ., ஞானசேகரன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ், ஆகியோர் உடனிருந்தனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications