தங்கத்தின் மீதான கலால் வரியை நீக்க அரசு தயார்!- பிரணாப்

மத்திய அரசு 2012- ம் ஆண்டு பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான கலால் வரியை உயர்த்தி இருந்தது.
இந்த நிலையில், நேற்று பாராளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய பா.ஜ.கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி யஷ்வந்த் சிங் மற்றும் எம்.பி.க்கள், தங்கத்தின் மீதான வரியை திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அப்போது, அதற்கு பதில் அளித்து பேசிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, "தங்க நகை சிறு வியாபாரிகள் மீது வரியை சுமத்தி பாதிப்புக்குள்ளாக்குவது எனது நோக்கமல்ல. மேலும், இந்த வியாபாரிகள் மீது அந்தந்த மாநில அரசுகள் வாட் வரி விதிக்கின்றன.
மேலும், நம் நாட்டில் அதிகளவு தங்கம் இறக்குமதி செய்யப் படுவதால், தங்கத்தின் மீது உயர்த்தி விதிக்கப்பட்ட சுங்கவரியை ரத்து செய்ய முடியாது.
ஆனால் மத்திய அரசு தங்கத்தின் மீது விதித்த 1 சதவீதம் வரியை வேண்டுமானால் திரும்பப்பெற தயாராக இருக்கிறது," என்றார்.
அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
-
தங்கம் 70% சரிவு.. ஒரே மாதத்தில் தலைகீழ் மாற்றம்.. அடுத்து இதுதான் நடக்கும்! ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தங்க நகையை எப்படியாவது வாங்கிடனும்.. கையில் பணமில்லை.. தீயில் உருகும் பழைய நகைகள்.. புதிய மாற்றம்! -
Gold rate today: காலையிலேயே வந்த குட்நியூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.400 குறைவு -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications