இடிந்தகரைக்கு 12ம் தேதி வருகிறார் கேரளத்து அச்சுதானந்தன்!
Subscribe to Oneindia Tamil

12ம் தேதி இடிந்தகரைக்கு அச்சுதானந்தன் வரவுள்ளாராம். கூடங்குளம் போராட்டத்திற்கும் அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
முன்னதாக இடிந்தகரைக்கு வருவதற்கு முன்பு கேரளா சென்று திருவனந்தபுரத்தில் அச்சுதானந்தனை பிரஷாந்த் பூஷன் சந்தித்துப் பேசினார். போராட்டக் குழுவினரை நீங்களும் நேரில் சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதை அச்சுதானந்தன் ஏற்றுக் கொண்டார்.
அதன்படி வருகிற 12ம் தேதி இடிந்தகரைக்கு வருகிறாராம் அச்சுதானந்தன். அன்று போராட்டக் குழுவினரை சந்திக்கும் அவர், அவர்கள் மத்தியிலும் பேசவுள்ளாராம்.
இன்னும் யாரெல்லாம் வருவார்கள் என்பது தெரியவில்லை.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications