இளைஞர்களுக்கெல்லாம் முன் உதாரணமாக வாழ்ந்தவர் முத்துக்குமரன்: தா. பாண்டியன் புகழாரம்
புதுக்கோட்டை: கார் விபத்தில் பலியான புதுக்கோட்டை தொகுதி சிபிஐ எம்.எல்.ஏ. முத்துக்குமரன் இளைஞர்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ முத்துக்குமரன் நேற்று காலை புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். சம்பவ இடத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், அக்கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு ஆகியோர் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தா. பாண்டியன் கூறுகையில்,
கணவரை இழந்து தவிக்கும் அந்த சகோதரிக்கும், சின்னஞ்சிறு வயதிலேயே தந்தையை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கும் எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை. சிறுவயதில் இருந்து துடிப்போடு செயல்பட்டு வந்த முத்துக்குமரன் இளைஞர்களுக்கெல்லாம் ஒரு எடுத்துக்காட்டாக திகழந்தார். அப்பேர்பட்ட முத்துக்குமரனை சாலை விபத்து பலிவாங்கியது.
இயற்கையை நம்மால் மாற்ற முடியாது. மாநிலம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு கட்சி கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தோழர்கள் முத்துக்குமரனுக்கு அஞ்சலி செலுத்த வந்து குவிந்துகொண்டிருக்கின்றனர்.
இனியாவது கட்சிக்காரர்கள் பாதுகாப்பாக பயணிக்க முத்துக்குமரனின் இழப்பு நமக்கு ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications