தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் ஒரு நாள் நீட்டிப்பு
சென்னை: தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத் தொடர் மே மாதம் 12ம் தேதி வரை நடைபெறுகிறது.
பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கி அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 27ம் தேதி விடுமுறைக்கு பிறகு 28ம் தேதி முதல் இம்மாதம் 4ம் தேதி வரையிலும் 5 நாட்கள் பட்ஜெட் மீதான பொது விவாதமும், நிதி அமைச்சரின் பதிலுரையும் இடம் பெற்றது.
கடந்த 2ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் முத்துக்குமரன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டது.
இதனால் நேற்று அலுவல் ஆய்வுக்குழு மீண்டும் கூடி பேரவையின் நிகழ்ச்சிகளை இறுதி செய்தது.
அதன்படி மே மாதம் 12ம் தேதி வரை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 23 நாட்கள் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறவுள்ளது.
-
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications