2000 பணியாளர்களை நீக்கும் யாஹூ!

நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றுள்ள ஸ்காட் தாம்ஸன் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
கடந்த இரு ஆண்டுகளில் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள், கூகுள், பேஸ்புக் போட்டிகளைச் சமாளிக்கத் தவறியதால் பல மில்லியன் டாலர் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறதாம் யாஹூ.
எனவே ஆட்குறைப்பு மூலம் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார் ஸ்காட். 2011-ல் யாஹூவில் 14000 பணியாளர்கள் இருந்தனர்.
இப்போது இவர்களில் 2000 பேரை நீக்குவதன் மூலம் ஆண்டுக்கு 375 மில்லியன் டாலர்களை சேமிக்கவும், வரிகள் மூலம் 45 மில்லியன் டாலர்கள் வரை சேமிக்கவும் யாஹூ முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு 14000 பணியாளர்களுடன் இருந்த யாஹூ 4.98 பில்லியன் டாலர்களைச் சம்பாதித்தது. ஆனால் 3200 பணியாளர்களை மட்டுமே கொண்ட பேஸ்புக் 3.71 பில்லியன் டாலர்களை ஈட்டியது. இத்தனை குறைந்த பணியாளர்களுடன் அந்த நிறுவனம் அதிக வருமானம் ஈட்டியதே யாஹூ தலைமை நிர்வாகி ஸ்காட்டை பணியாளர் குறைப்புக்குத் தூண்டியதாகச் சொல்லப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications