புலிகள் மீதான தடையை நீக்கக் கோரும் வழக்கு: ஏப்.11-ல் இறுதி கட்ட விசாரணை
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கக் கோரி வைகோ தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான இறுதிக் கட்ட விசாரணை ஏப்ரல் 11- ந்தேதி நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தடை
விடுதலைப்புலிகளின் இயக்கத்துக்கு 1992-ம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்தது. இத்தடை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இத்தடையை நீட்டிப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட மத்திய தீர்ப்பாணையத்திடம் 2010-ம் ஆண்டு வைகோ மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வைகோ கோரியிருந்தார். ஆனால் வைகோவின் மனுவை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது.
வைகோ மேல்முறையீடு
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் தர்மாராஜ், வேணுகோபால் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
"இலங்கையில் நடந்த நிகழ்சிகளைக் கொண்டு இந்தியாவில் விடுதலைப்புலிகளுக்கு தடை விதிக்கக் கூடாது, 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் புலிகள் எந்த விதமான செயல்பாடுகளிலும் ஈடுபடவில்லை என்று வைகோ வாதிட்டர். வழக்கறிஞர்கள் ராதாகிருஷ்ணனும், மத்திய அரசின் வழக்கறிஞர் ரவீந்திரனும் வாதிட்டனர். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட பிறகு இறுதிக் கட்ட வழக்கு விசாரணையை ஏப்ரல் 11ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்..
-
திருப்பரங்குன்றம் மலை அளவீடு.. தொல்லியல் துறை சொன்ன தகவல்.. உடனே ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications