சிலிண்டர் முன்பதிவுக்கு நீண்ட நாட்கள் காத்திருக்கத் தேவை இல்லை: இண்டேன் அறிவிப்பு

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சமையல் எரிவாயு சிலிண்டருக்கு பதிவு செய்ய தற்போது ஐ.வி.ஆர்.எஸ். முறையில் எஸ்.எம்.எஸ். அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஆங்கிலத்தில் ஐ.ஓ.சி. என்று டைப் செய்து சிறிது இடைவெளி விட்டு வினியோகஸ்தரின் போன் நம்பரை டைப் செய்ய வேண்டும். பின்னர் வாடிக்கையாளரின் நுகர்வோர் எண் ஆகியவற்றுடன் தமது செல்போனில் இருந்து 8124024365 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது.
வாடிக்கையாளர்கள் இந்த எண்ணில் 24 மணி நேரமும் எல்லா நாட்களிலும் பதிவு செய்யலாம். இதற்கு முன்பு சிலிண்டர் வந்த 21 நாட்களுக்கு பிறகுதான் வினியோகஸ்தரின் கம்ப்யூட்டரில் பதிய முடியும்.
ஆனால் இந்த புதிய முறையில் வாடிக்கையாளர்கள் சிலிண்டர் வாங்கிய அடுத்த நாளே அடுத்த சிலிண்டருக்கு பதியலாம். இப்புதிய முறையால் கியாஸ் ஏஜென்சி நிறுவனங்களில் பதிய மறுக்கின்றனர் என்ற புகார் வராது. தற்போது வாடிக்கையாளர் பதிவு செய்தபின் 30 முதல் 45 நாட்கள் வரை காலதாமதம் ஆகிறது. இந்த இடைவெளியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications