பெங்களூரில் அபார்ட்மென்ட் மாடியில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்

கர்நாடக மாநிலம் பெங்களூரில் மத்திய அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்(ஹெச்ஏஎல்) உள்ளது. அங்கு இலகு ரக போர் விமானம், பயிற்சி விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில் நேற்று மாலை ஸ்வீசர்- 300சி ஹெலிகாப்டரில் ஓய்வு பெற்ற அதிகாரி ரோஜ் அசே, பயிற்சி விமானிகள் திக்விஜய் சிங் உள்பட 3 பேர் பயிற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து பயிற்சி விமானி ஹெலிகாப்டரை பையப்பனஹள்ளியில் உள்ள மைத்ரி அடுக்குமாடி குடியிருப்பின் மேல்தளத்தில் அவசரமாக தரையிறக்கினார். இதில் ஹெலிகாப்டரில் இருந்த 3 பேரும் காயமின்றி தப்பினர். இருப்பினும் அவர்கள் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இது குறித்து விசாரணை நடத்துமாறு விமான சேவைகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. ஹெலிகாப்டர் இறங்கியபோது ஏற்பட்ட அதிர்வை அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்கள் நிலநடுக்கம் என்று நினைத்து பீதியடைந்தனர்.
தற்போது அங்கிருந்து ஹெலிகாப்டரை அகற்றுவது தான் பெரிய வேலையாக உள்ளது. ஹெலிகாப்டரை பாகம், பாகமாகப் பிரித்து எடுத்துச் செலக்கூடும் என்று கூறப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications