தமிழக அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று தி.மு.க. கண்டனப் பொதுக்கூட்டம்
சென்னை: தமிழக அரசின் மின் கட்டணம், பேருந்து கட்டணம், பால்விலை உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. சார்பில் இன்று கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் உரையாற்றுகின்றனர்.
கனிமொழியும் பேசுகிறார்
வாலாஜாவில் தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன், மதுரையில் மு.க.ஸ்டாலின், சென்னை திருவொற்றியூரில் கனிமொழி ஆகியோர் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கின்றனர்.
தஞ்சையில் எஸ்.பி. சற்குணபாண்டியன், திருச்சியில் கோவை ராமநாதன், திருவள்ளூரில் பொன்முடி, தாம்பரத்தில் எ.வ. வேலு, நெல்லையில் கம்பம் செல்வேந்திரன், சென்னை மாதவரத்தில் நடிகர் வாகை சந்திரசேகர், செங்கல்பட்டில் நடிகர் குமரிமுத்து, தூத்துக் குடியில் முன்னாள் அமைச்சர் ரகுபதி ஆகியோர் பேசுகின்றனர்.
-
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications