ஆட்சியர் அலெக்ஸூக்கு மருந்துகள் எடுத்துச் சென்ற தூதர் மணீஷ் குஞ்சம் திரும்பினார்
Subscribe to Oneindia Tamil

மாவோயிஸ்டுகளின் இருப்பிடத்துக்கு தாம் சென்று வந்தது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய மணீஷ் குஞ்சம், அலெக்ஸ்பால் மேனனுக்குத் தேவையான மருந்துகளை தாம் கொடுத்துவிட்டதாகக் கூறினார். ஆனால் அலெக்ஸ்பாலை தாம் நேரில் சந்திக்கவில்லை என்றும் அவர் நலமுடன் இருப்பதாக மாவோயிஸ்டுகள் தெரிவித்தனர் என்றும் கூறினார்.
கடத்தப்பட்ட தமது கணவருக்கு ஆஸ்துமா நோய் பாதிப்பு இருப்பதால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று மனைவி ஆஷா பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தமது கணவரிடன் வீடியோ படத்தையோ அல்லது குரல் பதிவு செய்யப்பட்ட ஆடியோவையோ மாவோயிஸ்டுகள் வெளியிட வேண்டும் என்றும் ஆஷா கோரியிருந்தார். ஆனால் மணீஷ் குஞ்சத்தின் முதல் கட்ட பயணத்தில் இது எதுவும் நடைபெறாதது மனைவி ஆஷா மற்றும் அவரது உறவினர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications