கருணாநிதியுடன் பேசியதை சோனியாவிடம் சொல்வேன்-அந்தோணி

சோனியா காந்தியின் தூதராக இன்று சென்னை வந்த அந்தோணி, திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டில் அவரைச் சந்தித்துப் பேசினார். அப்போது துணைவியார் ராசாத்தி அம்மாள், மகள் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த அந்தோணியிடம் செய்தியாளர்கள், என்ன பேசினீர்கள் என்று கேட்டனர். அதற்குப் பதிலளித்த அந்தோணி, இது பலன் உள்ள சந்திப்பாக இருந்தது. இந்தப் பேச்சுவார்த்தை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தெரிவிப்பேன்.
தற்போதைய அரசியல் சூழல் குறித்து திமுக தலைவருடன் பேசி விட்டு வருமாறு சோனியா காந்தி கேட்டுக் கொண்டார். அதன்படியே வந்து பேசினேன். நாங்கள் இங்கு என்ன பேசினோமோ அதை சோனியா காந்தியிடம் தெரிவிப்பேன்.
கருணாநிதி நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவர். அவருடைய ஆலோசனைகளுக்கு எப்போது காங்கிரஸ் மதிப்பு கொடுத்து வந்திருக்கிறது என்றார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications