குளித்தலை நகராட்சியில் ஜெயலலிதா படம் உள்ளே, கருணாநிதி படம் வெளியே
கரூர்: குளித்தலை நகர்மன்ற கூட்ட அரங்கில் முதல்வர் ஜெயலலிதா படம் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கிருந்த முன்னாள் முதல்வர் கருணநிதியின் படம் அகற்றப்பட்டது.
கரூர் மாவட்டம் குளித்தலை நகர்மன்ற கூட்ட அரங்கில் முதல்வர் ஜெயலலிதா படம் வைக்க வேண்டும் என குளித்தலையைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தார். இதையடுத்து குளித்தலை தாசில்தார் செல்வராஜ் தலைமையிலான அரசு அலுவலர்கள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை கூட்ட அரங்கில் வைத்தனர்.
குளித்தலை நகர் மன்றத்தில் திமுகவினர் அதிகம் உள்ளதால் திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் அதே அரங்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை மாட்டி வைத்தனர். ஆனால் கருணாநிதியின் படத்தை வருவாய்த் துறையினர் அகற்றினர்.
இதனால் குோளித்தலை நகராட்சி நிர்வாகத்தையும், கரூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளையும் கண்டித்து திமுக சார்பில் கண்டன போராட்டம் நடத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications