மதுரை பேருந்துகளில் வெடிகுண்டு சோதனை: மக்கள் பீதி
Subscribe to Oneindia Tamil

மதுரை பேருந்தில் வெடிகுண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுரையில் இருந்து பல்வேறு இடங்களுக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளிலும் திருமங்கலம் போலீசார் மோப்ப நாய்கள் துணையுடன் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
மேலும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து திருமங்கலம் வழியாகச் செல்லும் அனைத்து பேருந்திகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். இந்த அதிரடி சோதனைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மதுரை அண்ணா நகரில் சைக்கிள் வெடிகுண்டு வெடித்துள்ள நிலையில் தற்போது நடத்தப்படும் சோதனைகளால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
More From
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications