அமைச்சர் சி.வி.சண்முகம் வீடு அருகே துண்டிக்கப்பட்ட தலை சிக்கியது... முண்டம் எங்கே?
Subscribe to Oneindia Tamil

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் சி.வி.சண்முகம். இவரது வீடு திண்டிவனத்தில் உள்ளது. இவரது வீட்டுக்கு அருகே காந்தி சிலை ஒன்று உள்ளது. அந்த சிலைக்கு அருகே ஓடும் கால்வாயில் ஒரு தலை கிடந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக பொதுமக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். பதறிப் போன போலீஸார் விரைந்து வந்தனர். அந்த தலையை மீட்டுள்ளனர். உடல் எங்கே என்று தெரியவில்லை.
இது யாருடைய தலை, கொலை எங்கே நடந்தது, கொலைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை.
அமைச்சர் வீட்டுக்கு அருகிலேயே கொலே செய்யப்பட்டவரின் தலையை வீசி விட்டுச் சென்ற செயல் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
More From
-
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.. வேலையை காட்டிய டெல்லி போலீஸ்! 6 பேர் அதிரடி கைது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications