திருச்செந்தூர் கோவிலுக்கு ரூ.70 லட்சத்தில் தங்க கதவு வழங்கிய சிருங்கேரி சாமிகள்

சிருங்கேரி 36வது பீடாதிபதி பாரதி தீர்த்த சாமி அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூருக்கு வருகை தந்தார். அவருக்கு அங்குள்ள சிருங்கேரி மடம் முன் திரிசுந்தரர்கள் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தங்க குடத்தால் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கோவில் மூலஸ்தானத்தில் உள்ள வாயிலுக்கு சிருங்கேரி மடம் சார்பில் ரூ.70 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்ட அறுபடை வீடுகளின் முருகன் திருக்கோலம் பொறிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட கதவுகள் பொருத்தப்பட்டது. இதற்கான தங்க முலாம் பூசப்பட்ட சாவிகளை கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சனிடம் சாமி வழங்கினார்.
தொடர்ந்து தங்க கதவுகளை சிருங்கேரி சாமிகள் திறந்து வைத்து மூலவருக்கு 108 தங்க மலர்களால் அர்ச்சனை செய்து உதயமார்த்தாண்ட தீபாராதனை காட்டினார். இதில் உதவி ஆணையர் செல்லத்துரை, உள்துறை கண்காணிப்பாளர் வெங்கடேசன், ராமசாமி மற்றும் திரிசுதந்தரர்கள் கலந்து கொண்டார்கள்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications