பணக்காரர்களுக்காக மட்டுமே வரிந்து கட்டி வரும் ரோம்னி-ஒபாமா தாக்கு

ஒஹையோ மாநில பல்கலைக்கழக அரங்கில் நடந்த கூட்டத்தில் ஒபாமா தனது பிரசாரத்தைத் தொடங்கிப் பேசினார்.
அவர் பேசுகையில், பணக்காரர்களுக்காக வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பியுள்ளார் ரோம்னி. அவருக்கு ஏழைகள் குறித்துக் கவலை இல்லை. பணக்காரர்களுக்கு வரிகளைக் குறைப்பதற்கும், அவர்கள் சவுகரியமாக இருப்பதிலும் ஆர்வமாக இருப்போர்தான் ரோம்னியை முன்னிறுத்துகின்றனர். சராசரி அமெரிக்கர்கள் குறித்து ரோம்னியோ அல்லது அவரை முன்னிறுத்தியுள்ள குடியரசுக் கட்சியினரோ கவலைப்படுவதில்லை. அவர்களின் முயற்சி நிச்சயம் வெற்றி பெறாது.
அவுட்சோர்சிங், வரி தவிர்ப்பு உள்ளிட்ட எதுகுறித்தும் ரோம்னிக்கு சரியான புரிந்துணர்வு கிடையாது. எது சராசரி அமெரிக்கர்களுக்கும், அமெரிக்கப் பொருளாதாரத்துக்கும் நல்லது என்பதே அவருக்குத் தெரியவில்லை என்றார் ஒபாமா.
ஒஹையோ கூட்டத்தை முடித்து விட்டு விர்ஜீனியாவில் தனது 2வது பிரசாரக் கூட்டத்தை நடத்துகிறார் ஒபாமா.
ஒபாமாவின் பேச்சை ஆயிரக்கணக்கானோர் கூடி கேட்டனர். 2வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஒபாமா, இந்த முறை பார்வர்ட் என்ற கோஷத்தை முன்வைத்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications