ஜூன் -4ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 4-ந் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு வெளியாகும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11 லட்சம் பேர் பத்தாம் வகுப்பு தேர்வுகளை எழுதியுள்ளனர். கடந்த ஏப்ரல் 4-ந் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு தேர்வுகள் 23-ந் தேதி வரை நடைபெற்றது.

இதையடுத்து விடைத்தாள்களைத் திருத்தும் பணி விரைவாக நடைபெற்றது. தற்போது 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஜூன் 4-ந் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு வெளியிட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே 22-ந் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+