விசா மறுத்த அமெரிக்கா- வீடியோ கான்பரன்சிங்கில் பேசும் நரேந்திர மோடி
Subscribe to Oneindia Tamil

குஜராத் மதக் கலவரத்தைத் தொடர்ந்து நரேந்திர மோடிக்கு விசா வழங்குவதில்லை என்ற முடிவில் அமெரிக்கா உறுதியாக இருந்து வருகிறது. தொடர்ந்தும் அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டையே மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க இந்திய குஜராத்திகள் அசோசியேசன் குஜராத் தினத்தையொட்டி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் குஜராத் முதல்வர் மோடி அகமதாபாத்திலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றுகிறார். அமெரிக்காவின் முக்கிய 12 நகரங்களில் இந்த உரை ஒளிபரப்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications