கணிதத்தில் 2656 பேர் 200க்கு 200!
சென்னை: பிளஸ்டூ கணிதப் பாடத்தில்தான் அதிக அளவிலான மாணவ, மாணவியர் 200க்கு 200 எடுத்துள்ளனர்.
பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. அதில் கணிதப் பாடத்தில்தான் அதிக அளவிலான மாணவ, மாணவியர்200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மொத்தம் 2656 மாணவ, மாணவியர் 200க்கு 200 மதிப்பெண்களை அள்ளியுள்ளனர்.
அடுத்து வேதியியல் பாடத்தில் 1444 பேரும், உயிரியல் பாடத்தில் 620 பேரும், கணிப் பொறியியலில் 618 பேரும் 200க்கு 200 பெற்றுள்ளனர்.
இயற்பியலில் பெரும் சரிவு
இயற்பியல் பாடத்தில் இந்த ஆண்டு வெறும் 142 பேர் மட்டுமே சதம் போட்டுள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு இப்பாடத்தில் 646 பேர் சதம் போட்டு அசத்தியிருந்தனர். இதில் பெரும் சரிவை இந்த ஆண்டு மாணவர்கள் சந்தித்துள்ளனர்.
அக்கவுண்டன்சியில் 2518 பேர் சதம்
அதேபோல அக்கவுண்டன்சியில் மாநிலத்தில் மொத்தம் 2518 மாணவ, மாணவியர் 200க்கு 200 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications