மும்பையில் ரூ. 1000 கோடியில் 6000 சிசிடிவி கேமராக்களை பொருத்துகிறது ரிலையன்ஸ்
Subscribe to Oneindia Tamil

மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு நகரின் முக்கிய சந்திப்புகளில் சிசிடிவி கேமராக்களை பொறுத்த மஹாராஷ்டிர அரசு முடிவு செய்ததது. இதற்கான டெண்டரும் விடப்பட்டிருந்தது. மொத்தம் 6 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டிருந்தது.
10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் டெண்டரில் இடம்பெற்றிருந்தபோதும் குறைந்த விலைக்குக் கோரியதால் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தற்போது இந்த ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நாசாவில் பணிபுரிந்த விவேக் லால், ரிலையன்ஸில் இணைந்த பிறகு உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் ஏரோஸ்பேஸ் வர்த்தகத்திலும் ரிலையன்ஸ் கால் பதித்து வருகிறது. இருப்பினும் சிசிடிவி கேமிராக்களை குறைந்த செலவில் நிறுவன ஒப்புக் கொண்டது பற்றி விவேக் லால் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications