கழிவுகளால் விஷமாகும் தாமிரபரணி!
நெல்லை: தாமிரபரணி நதியை குப்பைகளும் கழிவுகளும் விஷமாக்கி வருகின்றன. மணல் அள்ளுவதால் நதியில் மீன்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாக சுற்றுப்புற ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் தாகம் தீர்க்க வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்று நீரை குடிக்கவும், குளிக்கவும், சமைக்கவும் பயன்படுத்திய பொதுமக்கள் இன்று விவசாய பணிகளுக்கு கூட அந்த நீரை பயன்படுத்த அஞ்சுகின்றனர்.
ஆற்றின் கரையில் உள்ள தொழிற்சாலைகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள், பணிமனைகள் ஆகியவற்றில் இருந்து வெளியேரும் கழிவுகள் நதியை நாசப்படுத்தி வருகின்றன. ஆற்றின் கரையில் இருக்கும் சில குடியிருப்புவாசிகள் தங்கள் பங்குக்கு நதியை அசுத்தம் செய்கின்றனர்.
கோயிலில் பூஜை செய்த பொருட்களை எறிதல், சுடுகாட்டில் புதைக்கப்பட்டவர்கள், எரிக்கப்பட்டவர்களின் சாம்பல்களையும் ஆற்றில் கலத்தல் ஆங்காங்கே நடக்கிறது.
நெல்லை மாநகர சுகாதார வளாகங்களுக்கு பூட்டு போட்டு விட்டு ஆற்றின் கரையை அனேகர் பொது கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதன் விளைவு பல இடங்களில் ஆற்று நீரின்தரம் மோசமாகவும், மனித பயன்பாட்டிற்கு தகுதியில்லாததாகவும் ஆகிவிட்டது.
கிருமிகள், பாதிப்பு தரக்கூடிய உலோகங்கள், சாயக்கழிவுகள், வேதிப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கலப்பதால் தாமிரபரணி ஆறு அழிவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications