பல்கலை ஊழியர் மனைவியுடன் ஊர் ஊராக உல்லாசம்.. பலாத்காரம்: பாலிடெக்னிக் ஆசிரியர் கைது
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் மனைவியை வெளியூர்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக பாலிடெக்னிக் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்ணாமலை பல்கலைக்கழக குடிநீர் வழங்கல் துறையில் பணியாற்றி வரும் இந்திரகுமார் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில்,
எனது மனைவி விஜயலட்சுமியை சீர்காழியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஜவகர் என்ற கமல்ராஜ் (32) என்பவர் ஆசை வார்த்தை கூறி வேளாங்கண்ணி, மயிலாடுதுறை போன்ற இடங்களுக்கு அழைத்து சென்று அறை எடுத்து தங்கி கற்பழித்து விட்டார்.
அதற்கான ஆதாரம் உள்ளது. மேலும் என்னை கொலை செய்ய கூறி மனைவி விஜயலட்சுமியை தூண்டி விட்டுள்ளார் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் கமல்ராஜை கைது செய்தனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications