புதுக்கோட்டை: கவுன்சிலர் உள்பட 100 அதிமுகவினர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தேர்தல் விதிமுறைகளை மீறிய 100 அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை இடைத்தேர்தல் வரும் 12ம் தேதி நடக்கிறது. இதையொட்டி 32 அமைச்சர்கள் உள்பட 52 பேர் கொண்ட அதிமுக தேர்தல் பணிக் குழு புதுக்கோட்டையில் முகாமிட்டு பணியாற்றி வருகிறது. தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு காரியாலயங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் புதுக்கோட்டை காமராஜபுரம் 22வது வீதியில் அனுமதி இன்றி அதிமுக தேர்தல் காரியாலயம் திறக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த பறக்கும்படை தேர்தல் அலுவலர் மனோகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் அதிமுக கவுன்சிலர் பாண்டிகுமார் உள்ளிட்ட 100 அதிமுகவினர் மீது கணேஷ் நகர் போலீசார் தேர்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதைப் போன்று புதுக்கோட்டையிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என்ற முனைப்போடு அதிமுக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications