அடுத்த வாரத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.75 குறைய வாய்ப்பு!
டெல்லி: பெட்ரோல் விலையை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், அடுத்த வாரத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.75 குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கச்ச எண்ணெய் விலை உயர்வு மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகிய காரணங்களால் கடந்த வாரம் பெட்ரோல் விலையில் ரூ.7.54 உயர்த்தப்பட்டது. இதனால் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாஜக தரப்பில் பாரத் பந்த் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் 124.37 அமெரிக்க டாலராக இருந்த கச்ச எண்ணெயின் விலை தற்போது சற்று சரிந்து 115.77 அமெரிக்க டாலர்களாகி உள்ளது. இதனால் அடுத்த வாரத்தின் துவக்கத்தில் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.1.75 குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நாட்டின் 3 பெட்ரோல் நிறுவனங்கள் வரும் 4 அல்லது 5ம் தேதி கூடி ஆலோசித்து முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா தலைமையில் காங்கிரஸ் குழு வரும் 4ம் தேதி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளது. இதில் பெட்ரோல் விலை குறைப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications