தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி
திண்டுக்கல்: பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததாக கிடைத்த தவறான செய்தியைக் கேட்டு மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த நாராயணன், முருகம்மாள் தம்பதியின் மகள் காயத்ரி. திண்டுக்கல் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்த அவர் தேர்வு முடிவுகளை ஆவலாக எதிர்பார்த்திருந்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் காயத்ரி கணித பாடத்தில் 16 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்ததாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அவர் மனமுடைந்தார்.
இதையடுத்து அவரது தாய் மதிப்பெண் விவரங்களை பெற கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றார். அந்த நேரத்தில் காயத்ரி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். சென்டரில் இருந்து வீடு திரும்பிய அவரது தாய் வீட்டுக்குள் இருந்து புகையாக வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கதவைத் திறந்தார். அப்போது காயத்ரி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்து கதறி அழுதார்.
காயத்ரி உண்மையிலேயே பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் 49,45,37,56,43 என மொத்தம் 230 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தவறான தகவலால் அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications