10ம் வகுப்பு தேர்வில் ஈரோடு மாவட்டம் முதலிடம்-கடைசி இடத்தில் திருவாரூர்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: பத்தாம் வகுப்பு தேர்வில் இம்முறை தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகபட்சமாக 94.58 சதவீதம் மாணவ-மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கல்வி மாவட்டம் என்று கூறப்படும் விருதுநகர் இந்த ஆண்டு 3வது இடத்தை பிடித்துள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு வெளியாகின. இதில் தேர்வு எழுதியவர்களில் 86.2 சதவீத மாணவ-மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டம் வாரியாக பார்க்கையில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 94.58 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அடுத்ததாக தூத்துக்குடி மாவட்டத்தில் 93.68 சதவீதம் பேரும், கல்வி மாவட்டமான விருதுநகரில் 93.53 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்டம் வாரியான தேர்ச்சி சதவீத விவரம் வருமாறு:

மாவட்டம் தேர்வு எழுதியோர் தேர்ச்சி பெற்றோர் தேர்ச்சி சதவீதம்
ஈரோடு 30516 28863 94.58
தூத்துக்குடி 24588 23033 93.68
விருதுநகர் 28222 26397 93.53
சென்னை 57496 53219 92.56
கன்னியாகுமரி 27998 25793 92.12
புதுச்சேரி 17981 16520 91.87
தேனி 17876 16396 91.72
திருச்சி 39867 36334 91.14
மதுரை 44538 40533 91.01
தஞ்சாவூர் 36739 33153 90.24
கோவை 47362 42727 90.21
நாமக்கல் 27575 24681 89.50
திருநெல்வேலி 46785 41499 88.70
ராமநாதபுரம் 19090 16864 88.34
சிவகங்கை 21111 18644 88.31
திண்டுக்கல் 28365 24848 87.60
ஊட்டி 10294 8986 87.29
கிருஷ்ணகிரி 26993 23359 86.54
திருப்பூர் 30107 25879 85.96
கரூர் 14540 12424 85.45
பெரம்பலூர் 8950 7559 84.46
தருமபுரி 25162 20918 83.13
திருவள்ளூர் 51208 4168 82.35
அரியலூர் 11825 9729 82.27
வேலூர் 56934 46821 82.24
கடலூர் 37661 30544 81.10
சேலம் 52952 42598 80.45
காஞ்சிபுரம் 57781 46395 80.29
புதுக்கோட்டை 24852 19935 80.21
விழுப்புரம் 45674 36342 79.57
நாகப்பட்டிணம் 23994 19037 79.34
தி,மலை 35361 27647 78.19
திருவாரூர் 20402 15457 75.76
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+