நான் பார்க்கக் கூடாது என்பதற்காக வீரபாண்டியாரை வேலூருக்கு மாற்றி விட்டனர்-கருணாநிதி

சேலம் அங்கம்மாள் காலனியில் வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பாதுகாப்பு வசதிகள் சரியாக இல்லாத காரணத்தால் அவரை புழல் சிறைக்கு கொண்டு வந்தனர்.
இந்நிலையில் வீரபாண்டி ஆறுமுகத்தை புழல் சிறைக்கு சென்று திமுக தலைவர் கருணாநிதி இன்று சந்திக்க திட்டமிட்டிருந்தார். இதற்காக சிறைச்சாலை முன்பு ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர். கட்சியினரும் திரண்டனர்.
ஆனால் திடீரென இன்று காலையிலேயே வீரபாண்டியாரை, வேலூருக்கு கூட்டிக் கொண்டு போய் அங்குள்ள மத்திய சிறையில் அடைத்து விட்டனர். இதனால் திமுகவினர் பெரும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்தனர்.
இந்த நிலையில் வேண்டும் என்றே வீரபாண்டியாரை சிறை மாற்றம் செய்துள்ளதாக கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறத்து அவர் கூறுகையில்,
இதயநோயாளியான வீரபாண்டி ஆறுமுகம் வேண்டுமென்றே அழைக்கழிக்கப்படுகிறார். நான் வீரபாண்டி ஆறுமுகத்தை சந்திப்பதை தடுப்பதற்காகவே அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாற்றம் செய்யப்படுவது சேலம் சிறைக்கா அல்லது வேலூர் சிறைக்கா என்று கூட வீரபாண்டி ஆறுமுகத்திடம் தெரிவிக்கப்படவில்லை என்றார் அவர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications